• Nov 17 2024

மனைவியை இறுக்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் நடிகர் சாந்தனு - வைரலாகும் Romantic Photo...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாக்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் சக்கரக்கட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் இன்னும் தனக்கென ஒரு தனியிடம் கிடைக்க போராடி வருகிறார்.


இதனிடையே சாந்தனு தனது பள்ளி பருவ தோழியான பிரபல தொகுப்பாளியான கீர்த்தியை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். 

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இந்த ஜோடி ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.


அந்தவகையில் தற்போது மனைவி கிகிக்கு சாந்தனு கிஸ் கொடுக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர்.

இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ் பண்ணி அதனை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement