• Sep 21 2024

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் மாஸ் லுக்கில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணியில் செப்டம்பர் 15-ந் தேதி ரிலீசான படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார்.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.



ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படமானது முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக அமைந்துள்ளது.இவரின் இந்த புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. 


அந்த வகையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக சென்னையில் நேற்று வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. இதில் கௌதம் மேனன் சிம்பு ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement