• Sep 20 2024

சித்தா கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி! சித்தா பட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சிம்பு.

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

இப்படத்தை  இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த  நடிப்பால் 'சித்தா' படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. 


இப்படம்  அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக  வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.  வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளது. இந்நிலையில் சித்தா படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நடிகர் சிம்பு சித்தா படம் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவும், மிகவும் உணர்திறன் மிக்க ,தெளிவான முறையில்  இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவும் இக்கதையினை தேர்ந்தெடுத்து இயக்கி நடித்தமைக்காக நடிகர் சித்தரார்த் நினைத்து பெருமைப்படுவதாகவும், நடிகர் சித்தார்த் , இயக்குனர் அருண்குமாருக்கும் வாழ்த்துக்கள்  என சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கின்றார். 

#Chiththa is beyond hard hitting! A very sensitive subject handled in the lightest way possible with much clarity! Hats off to the director @DirSUarunkumar Extremely proud of actor #Siddharth for choosing this script and producing it! Congrats to team #Chiththa @RedGiantMovies_

Advertisement

Advertisement