தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நாளை டான் படம் 500 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், பல கேள்விகளுக்கு பதில்களை கூறி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் அதில். உங்களுடைய முந்தைய படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததால் தான் இப்படத்திற்கு சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அதற்கு " சம்பளத்தை நான் உயர்த்தவில்லை எனக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டுமென்பதை தயாரிப்பாளர்கள் முடிவு செய்கிறார்கள் " என்று தெரிவித்துள்ளார்.
எனினும் இதன்முலம் தனது சம்பள உயர்வு சர்ச்சைக்கு நடிகர் சிவகார்த்திகேயன், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிறசெய்திகள்:
- புர்கா படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் நடிகை மிர்னா…!
- சம்பளத்தை உயர்த்தியது குறித்து உண்மையை உடைத்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்..!
- ‘ராஜபக்ச குடும்பத்திற்கு இது தேவை தான்’-இலங்கை நிலை குறித்து மகிழ்ச்சிப் பதிவினைப் போட்ட பிரபல நடிகர்
- 8 மில்லியன் பார்வைகளை கடந்த “பத்தல.. பத்தல..” பாடல்..கொண்டாடி வரும் ரசிகர்கள்..!
- திடீரென சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு…!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!