• Sep 20 2024

அருண் விஜய்யுடன் இருந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்- பாராட்டி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களில் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டான் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

மேலும் டான் படத்தின் ட்ரெய்லரும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. அத்தோடு இப்படத்தின் வரவுக்காக ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இரண்டு நடிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு சர்ச்சை உண்டு, அந்த சர்ச்சை அருண் விஜய் பதிவிட்ட ஒரு ட்வீட்-ல் இருந்து தான் தொடங்கியது அது தற்போது வரையில் பேசப்பட்டு வருகிறது.

https://twitter.com/Siva_Kartikeyan/status/1523543795261796354

அப்படி இருக்கையில் இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிவகார்த்திகேயன் அருண் விஜய்யின் மகன் அர்னவ்-விற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவிற்கு லைக்ஸ்களை ரசிகர்கள் குவித்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement