• Nov 19 2024

200கோடி முதலீடு மாதம் 20 கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா- விசயத்தை கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில்  மூலம் கதாநயாகனாக அறிமுகமானவர் தான் தான் நடிகர் சூர்யா.

இவர்  நேருக்கு நேர்,  கஜினி,  காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், சிங்கம் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் சூர்யா.ஆனாலும் பல படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு ஆரம்பத்தில் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா படம் தான் இவரின்  வெற்றிக்கு அடியெடுத்து கொடுத்தது.


இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான  ஜெய்பீம், சூரரைப் போற்று,  எதற்கும் துணிந்தவன் என்ற படங்களும் ஹிட் ஆனது.தற்போது வாடிவாசல், வணங்கான், ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

எனினும் இந்த நிலையில், சூர்யா தான் நடித்து சம்பாதித்த பெரும்பாலான பணத்தை மும்பையில் உள்ள நிறுவனத்தின் மூலம் முலம் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.200 கோடி எனவும், இதற்காக அவருக்கு மாதம் ரூ.20 கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

அத்தோடு கார்த்தியும் இதில் முதலீடு செய்துள்ளதாகவும், இவருக்கும் மாதம் ரூ.5 கோடி வருமானம் வருவதாகவும் தகவல் வெளியாகிறது.சூர்யா சினிமாவுக்கு வரும் முன்பே எக்ஸ்போர்ட் நிறுவனம்  நடத்தியவர் ஆவார்.

Advertisement

Advertisement