• Nov 17 2024

நடிகர் சூர்யா விரும்பி உண்ணும் உணவு.. என்ன தெரியுமா? தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க....

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் வரிசையில் சூர்யாவும் ஒருவர் . இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் நிலையில், சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மிருனாள் தாகூர், திஷா பாட்னி என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

சூர்யா 42 படத்திற்கு பின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா விரும்பி உண்ணும் உணவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி தயிர் சாதம் மற்றும் தோசை போன்ற உணவுகளை தான் விரும்பி உண்பாராம் என தகவல் வெளிகியாகியுள்ளது.

Advertisement

Advertisement