நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ என்னம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இது ஒரு புறம் இருக்க விஜய் இன்றைய தினம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பொதுவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நீலாங்கரை rk convention மையத்தில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கவுள்ளார்.
இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இந்த தகவலை மிகுந்த உச்சாகத்தோடு சமூக வலைத்தளத்தில் அதிகம் ஷேர் செய்தும், ட்ரெண்ட்டாக்கியும் வந்தனர். விஜய் கையில் துப்பாக்கியையும், வாயில் சிகரெட்டையும் வைத்திருப்பது போல், வெளியிடப்பட்ட போஸ்டருக்கு ரசிகர்கள் தமது லைக்குகளைக் குவித்தும் வருகின்றனர்.
இருப்பினும் ஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! "லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர் என அன்புமணி ராமதாஸ் என்னும் அரசியல் பிரபலம் கோரிக்கை வைத்தருந்தார்
இது ஒரு புறம் இருக்க விஜய் இன்றைய தினம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பொதுவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நீலாங்கரை rk convention மையத்தில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கவுள்ளார்.
இந்த நிலையில் இந்த ஊக்கத் தொகை வளங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தாம்பரம் தொகுதியில் 492 மற்றும் 491 மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்யாமல் 486 மணிப் பெண்களைப் பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக மதிப் பெண்களைப் பெற்ற மாணவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை தொடர்பு கொண்ட போதும் முறையான விளக்கம் கொடுக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!