• Nov 19 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வேறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களில் நடிக்கக் கூடிய நடிகராக வலம் வருபவர் விக்ரம் . இவரது நடிப்பில் தற்பொழுது கோப்ரா என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கே ஜி எப் திரைப்பட நடிகை ஸ்ரீ நிதி நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரவதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மாரடைப்பாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். நடிகர் விக்ரம் தற்போது மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement