தமிழ் சினிமாவில் கில்லி, குருவி போன்ற படங்களில் துணைக்கதாப்பாத்திரமாக என்றியாகி சங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் விமல்.
இவர் நடிப்பில் வெளியான பசங்க, களவாணி ,வாகை சூடவா ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
திடீரென சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை விமலுக்கு தரவில்லை என்று தான் கூற வேண்டும்.
ஆனால், விலங்கு வெப் சீரிஸ் இதுவரை கண்டிராத மாபெரும் வெற்றியை அவருக்கு தேடி கொடுத்துவிட்டது. இதனால் தற்போது விலங்கு சீசன் 2 விரைவில் வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், நடிகர் விமல் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் கோவிலுக்கு வந்தபொழுது எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!