“உன்னாலே உன்னாலே” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வினய். அப்படத்தின் மாஸ் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொடுத்தது. ஒருகட்டத்தில் நாயகன் என்பதை தாண்டி வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
விஷால் நாயகனாக நடித்த துப்பறிவாளன் படத்தில் வினய் நடித்த வில்லன் கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் படத்தில் வினய் வில்லனாகவே நடித்தார், அதேபோல் எதற்கும் துணிந்தவன் படத்தில் செம வெயிட்டான வேடத்தில் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில், புராண காதாப்பாத்திரமான அனுமனை சூப்பர் மேனாக கற்பனை செய்து, பான் இந்தியா படமாக ஒரு படம் உருவாகி வருகிறது.
இதில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இதில், சூப்பர் மேனுக்கு வில்லனாக நடிகர் வினய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதில், வினய் மைக்கெல் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பிற செய்திகள்:
- சமந்தா செய்யும் வேறொரு தொழில்-சினிமாவை தாண்டி கோடிக்கணக்கில் வருமானம்-என்ன தெரியுமா..?
- நடிகை பிரணிதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு-ஆணா..பெண்ணா…? இதோ புகைப்படம்..!
- பூஜா ஹெக்டேவிற்கு இத்தனை மொழி தெரியுமா..? அட இவ்வளவு நாளும் தெரியாம போச்சே..!
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!