• Sep 20 2024

இணையத்தில் தீயாய் பரவி வரும் நடிகர் யாஷின் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் கடந்த 2007ம் வெளியான Jambada Hudugi என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யாஷ். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தின் மூலம் இந்த சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக மாறிவிட்டார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய KGF 2 திரைப்படம் வேற லெவலில் ஹிட்டடித்துள்ளது.

கே.ஜி.எப் 2 திரைப்படமும் உலகளவில் சுமார் ரூ. 1,200 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தற்போது கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் யாஷின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஆம், பார்ட்டியில் மது பாட்டிலை யாஷ் ஓபன் செய்யும் வீடியோ தான், தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement