• Sep 20 2024

இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் ,யாரும் பார்த்திராத ஹாட் லுக் புகைப்படங்கள் இதோ

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் காதலில் சொதப்புவது எப்படி எனும் திரைப்டம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். ஆவர் தமிழ்மட்டுமன்றி தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.


நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்னே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ்ப்படம்2, நான் சிரித்தால், வேழம் எனும் தமிழ்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்தான் இவர்.


இந்நிலையில் சமூக வலைத்தளங்களின் அப்பப்போ ஆக்ட்டிவ் ஆக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement