தமிழில் மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் நடிகையாக மட்டுமல்லாது உலக அழகி என்ற என்ற பட்டத்தோடு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்த இவர் அபிஷேக் பச்சன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
அந்த வகையில் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்யின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 775 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.இதில் ஐஸ்வர்யா ராய் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மும்பை ஜல்சா பங்களாவின் மதிப்பு மட்டுமே ரூ. 112 கோடி என்று கூறப்படுகின்றது.
இதுமட்டுமின்றி ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடியும், விளம்பர படங்களில் நடிக்க ரூ. 5 முதல் 6 கோடி ஐஸ்வர்யா ராய் சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.
பிற செய்திகள்:
- தனுஷின் ’தி கிரே மேன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்-செம குஷியான ரசிகர்கள்
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- “முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!