• Sep 21 2024

ஏர்போட்டில் மாஸ் கெட்டப்பில் போஸ் கொடுத்த நடிகை அமலாபால்- கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் அமலாபால். இதனைத் தொடர்ந்து மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் கிடைத்த புகழைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருடத்திற்குள் திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டார்.

பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அமலாபால் ஏர்போட்டில் வித்தியாசமான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement