• Sep 20 2024

ஆடையில்லாமல் குளியல் போட்ட நடிகை அம்ரிதா ஐயர்-தீயாய் பரவும் புகைப்படம்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடத்தே அதிக கவனம் பெற்றவர் நடிகை அம்ரிதா ஐயர். தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பின்னர் பிக் பாஸ் கவினுக்கு லிஃப்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக நடித்து வரும் அம்ரிதா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் .இதன் மூலம் இவருக்கு காபி மீது அதிக காதல் ஏற்பட்டுள்ளது.

நடிகை அமிர்தாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஆடை அணியாமல் காப்பி குளியல் போடும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை மனம் குழம்ப செய்துள்ளார். மேலும் இது ஒரு விளம்பரத்திற்கான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காப்ஃபைன் மற்றும் விட்டமின் ஈ யின் கலவையுடன் இருக்கும் காபியில் குளியல் போட்டால் உடலுக்கு நன்மை பயக்கும் என அதற்கு கேப்ஷனயும் போட்டிருக்கிறார். இது ஒரு பெயரிடா விளம்பரம் என்பதால் ரசிகர்கள் கண்ணை மூடிக்கொண்டு காப்பி குளியல் போட்டு விடாதீர்கள், உங்கள் ஸ்கின்னுக்கு எது செட்டாகுமா? என்கின்ற மருத்துவ ஆலோசனை பெற்ற பின் இதை முயற்சித்து பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement