• Sep 20 2024

நடிகை எமி ஜாக்சனின் புதிய காதலன் வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களைக் கவரந்த நடிகையாக இருப்பவர் தான் எமி ஜாக்சன்.

ஆங்கில நடிகையான இவர் தமிழில் மதராசப்பட்டினம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து கெத்து, தெறி, தங்கமகன் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

கடைசியாக 2.0 திரைப்படத்தில் நடித்த அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு தனது சொந்த நாடான இங்கிலாந்து-திற்கே சென்றுவிட்டார்.

ஏற்கனவே எமி ஜாக்சனுக்கு இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் George Panayiotou என்பருடன் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது,மேலும் அவர்களுக்கு Andreas என்ற மகனும் பிறந்தார்.

இதற்கிடையே தற்போது எமி ஜாக்சன் Ed Westwick என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இதனை அறிவித்துள்ளார் எமி ஜாக்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement