மாடல் அழகியான நடிகை அமைரா தஸ்தூர் மும்பையை சேர்ந்தவர்.இவர் தமிழில் அனேகன் படத்தில் நடித்துக் கோலிவுட் ரசிகர்களுக்குப் அறிமுகமானவர். அந்தத் திரைப்படம் இவருக்கு மிகப்பெரும் மார்க்கெட்டை தேடி கொடுத்ததுடன்,நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதற்கு முன்னரே இந்தியில் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அதெல்லாம் அவருக்கு அடையாளத்தைக் கொடுக்கவில்லை. இதனால் கிளாமர் ரூட்டுக்கு சென்று கிளாமரான போட்டோக்களை வெளியிட்டார்.
வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமைரா தஸ்தூர் தற்போது பீச்சில் வெள்ளை உடையணிந்து கிளாமர் ததும்ப போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனால் இவர் ரசிகர் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
Listen News!