• Sep 21 2024

தொடைக்கு மேல் ஆடை-ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை அனகா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அனகா

இதையடுத்து சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ரீமேக் பாடலான "பேர் வச்சாலும்" பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றது.

அந்த திரைப்படத்தின் இந்த பாடலுக்கு ஆடிய அனகாவின் நடனம் அனைவராலும் கவரப்பட்டு பிரபல்யமானார்.இவ்வாறு சினிமாவில் பிஸியாக உள்ள அனகா அவ்வப்போது போட்டோ ஷூட் செய்து தன்னுடைய புகைப்படங்களை தெறிக்க விட்டு வருவார்.

இந்நிலையில் சுற்றுலா சென்றுள்ள நடிகை அனிகா அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement