• Sep 20 2024

பீச்சில் கையில் இளநீருடன் கவர்ச்சியை அள்ளி வீசிய நடிகை அனிகா - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவினைப் பெற்ற அனிகா தற்போது முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். பின்பு அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் மகளாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அடுத்தடுத்து நடிப்பில் பட்டையைக் கிளப்பிவரும் இவரை செல்லமாக குட்டி நயன்தாரா என்று அழைத்து வருகின்றனர். தற்போது ஹீரோயினை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துள்ளதுடன், கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ் -ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப் போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவார்.அந்தவகையில் தற்போது பீச்சில் கையில் இளநீருடன் கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறார்.இந்த புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement