• Sep 20 2024

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், வைரலாகும் புகைப்படங்கள் (படங்கள் இணைப்பு)

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

அனுபமா பரமேஸ்வரன் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு படங்களில் பணிபுரிகிறார். இவர் மலையாளத்தில் தனது முதல் படமான பிரேமம் மூலம் புகழ் பெற்றார். பின்னர் அவர் அ ஆ, சதமனம் பவதி , வுன்னாதி ஒகேடே ஜிந்தகி , ஹலோ குரு பிரேம கோசமே , நடசார்வபௌமா , ராக்ஷசுடு , மற்றும் கார்த்திகேயா 2 போன்ற படங்களில் நடித்தார். 

இவரது நடிப்பில் வெளியாகியுள்ள கார்த்திகேயா 2 என்ற திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்ததுடன் அனுபமாவின் சிறந்த  திரைப்படமாகவும் கருதப்படுவது இத்திரைப்படம். மூன்று மொழிகளில் வெளியிடப்பட்ட திரைப்படமாகும்.அதுமட்டுமல்லாது தற்போது முன்னணி நடிகையாக திகழும் இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார்.

அதுமட்டுமல்லாது தனது சினிமா குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் பொதுவாகவே பிரபலங்கள் பகிர்ந்து கொள்வர் .இந்நிலையில் தற்போது இவரால் பகிரப்பட்ட  புகைப்படத்தில் இவர் சேலை அணிந்து அம்சமாக  காட்சியளிப்பதை காணலாம். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு தமது கருத்துக்களை பதிவிட்டு வருவதனைக் காணலாம். 



Advertisement

Advertisement