நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த அனுபமா மீண்டும் தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப் போகாதே படத்தில் நடித்திருந்தார்.
படவாய்ப்பு கிடைக்காமல் தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க அனுபமா பரமேவரனை ஒரு தயாரிப்பாளர் அணுகியிருக்கிறார்.
மேலும், நெளிந்துக் கொண்டே படத்தில் லிப் லாக் சீன் ஒன்று இருக்கு என்று அவர் சொல்ல, அதுக்கு 50 லட்சம் வேண்டும் கேட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல் கூறி ஷாக் ஆக வைத்துள்ளார்.
லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் என பெரிய குண்டையே தூக்கிப் போட்டு இருக்கிறார் பயில்வான்.இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
Listen News!