தமிழில் பிரபல்யமான ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் இரட்டை ரோஜா. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் நடிகை சாந்தினி.
இவர் இந்த சீரியலில் நடிக்க முதல் தமிழில் முன்னணி இயக்குநரான பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான சித்து +2 படத்தின் மூலம் கதாநாயகிாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த இவர் பிரபல சீரியல் நடிகரும் நடன இயக்குநருமான நந்தாவைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். நந்தாவும் ஷு தமிழில் கோகுலத்தில் சீதை என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் சாந்தினி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்த ரசிகர்கள் இப்படியும் கவர்ச்சி காட்டலாமா என கேட்டு வரும் நிலையில் பலர் அதற்கு லைக்ஸ்களை இட்டு வருகின்றார்கள்.
இதோ அந்த வீடியோ…
Listen News!