• Sep 20 2024

பாவாடை, தாவணியில் கும்முன்னு கவர்ச்சி காட்டும் நடிகை தர்ஷா குப்தா...! புத்தாண்டு ஸ்பெசல் போட்டோஷூட் ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. 

அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். 

தற்போது பாவாடை ,தாவணியில் கும்முன்னு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement