திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகின்றார்.
திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .எனினும் தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கலக்கி இருந்தார்.
இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி கிளாமர் புகைப்படம் பிகினி ஆடை என ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
எனினும் தற்போது கவர்ச்சி ஆடையில் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.அந்த புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Listen News!