• Sep 20 2024

புடவையில் ரசிகர்ளை சொக்க வைத்த நடிகை ஹன்சிகா-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா.

இவர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா.

இந்த படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல படங்களில் கெமிட்டாகி வரும் இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படுவார்.அந்த வகையில் புடவையில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement