• Sep 21 2024

பிகினி உடையில் தோழிகளுடன் தரிசனம் கொடுத்த நடிகை இலியானா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'தேவதாசு' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இலியானா. இதைத்தொடர்ந்து அதே ஆண்டில் வெளியான கேடி படத்தில் நடித்து தமிழில் மாஸ் என்றி கொடுத்தார். அதே ஆண்டில் தமிழில் வெளியான 'கேடி' படத்தில் நடித்து தமிழிலும் எண்ட்ரி கொடுத்தார்.

இவருக்கு தெலுங்கு துறையில் கிடைத்த வெற்றிகளை போல தமிழ் திரையுலகில் கிடைக்காததால் டோலிவுட்டிலே தஞ்சம் அடைந்தார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார்.

பின்னர் மீண்டும் தளபதி நடிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை இலியானா. கோலிவுட், டோலிவுட் படங்களின் மூலம் கிடைத்த மவுசு காரணமாக இவருக்கு பாலிவூட் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்து குவிந்தது.

பாலிவூட்டில் பாப்புலர் ஆனதும் ஓவர் கவர்ச்சியில் அலப்பறை செய்து வந்த நடிகை இலியானா அவ்வப்போது பிகினி உடையிலும் ரசிகர்களுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுப்பது உண்டு

இந்நிலையில் நடிகை இலியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிரான்ஸ் நாட்டு தோழியுடன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து "என் பிரான்ஸ் நாட்டு ஸ்வீட் தோழியுடன் date என கூறியுள்ளார். இந்த பிகினி புகைபடங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement