• Sep 21 2024

பீச்சில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் நடிகை இலியானா! லேட்டஸ் போட்டோஷூட்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

ஸ்லிம் பிட் அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இலியானா. இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். அங்குச் சூப்பர் ஹிட் நடிகையாகவும் வலம் வந்தார். மாடல் அழகியாக வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.


தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை நண்பன் படம் இவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தியெனப் பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்து அங்கேயே செட்டில் ஆனார்.

இந்நிலையில் தற்போது ஹாட்டான பிகினி உடையணிந்து செம கிளாமராகப் போஸ் கொடுத்து பீச் கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டு வேற மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இது தற்போது வைரலாகி வருகின்றது.






Advertisement

Advertisement