• Sep 20 2024

படுக்கையறையில் உடை மாற்றும் நடிகை ஜனனி... அதுவும் குட்டைக் கவுனில்... ரொமான்டிக் லுக் வேறயா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஜனனி ஐயர். இவர் பிரபல இயக்குநரான பாலாவின் 'அவன் இவன்' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். 


அதுமட்டுமல்லாது 'திரு திரு துரு துரு' மற்றும் 'விண்னைத்தாண்டி வருவாயா' ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்தே முன்னர் கூறியது போன்று பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'பாகன், தெகிடி, அதே கண்கள்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தார். தமிழில் தன்னுடைய சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்திய இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கிவிட்டதாகவும், தன்னை இனிமேல் ஜனனி என்று அழைக்குமாறு அனைவருக்கும் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் வைத்துள்ளமை பரவலாக பேசப்பட்டு வந்தது.

படங்களில் பிஸியாக இருப்பதை விட ஜனனி சமூக வலைத்தளங்களிலே தான் அதிகளவில் நேரத்தை செலவிடுகின்றார். அதில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினை பதிவிட்டு வருவதனையும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில் தற்போது இவர் உடையை கழற்றி கழற்றி போடும் வீடியோ ஒன்றினைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். அதுமட்டுமன்றி அதில் அவர் குட்டை கவுண் ஒன்றினையும் அணிந்திருக்கின்றார். அந்த வீடியோ ஆனது தற்போது செம வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement