• Nov 10 2024

சோகத்தில் நடிகை ஜான்வி கபூர், நேர்ந்த விபரீதம் யாது ?, வெளிவந்த ரகசியம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை. ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு பிறந்த இவர், 2018 ஆம் ஆண்டு காதல் திரைப்படமான தடக் மூலம் நடிகராக அறிமுகமானார்.


இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றவுடன், வசூலில் சாதனை படைத்த திரைப்படமாகவும் கொள்ளப்படுகின்றது.மேலும்  கபூர், குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் என்ற வாழ்க்கை வரலாற்றில் விமானியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றார்.

கபூர் 2018 இல் இஷான் கட்டருடன் இணைந்து நடித்த ஷஷாங்க் கைதான் இயக்கிய காதல் தடக் திரைப்படமானது  2016 ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படமான சைரட்டின் இந்தி மொழி ரீமேக், இதில் ஒரு இளம் மேல் வகுப்புப்  பெண்ணாக இவர் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் உலகளவில் ₹1.1 பில்லியன் வசூலுடன், வணிகரீதியாக வெற்றி பெற்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர் தற்போது பிரபல நடிகையான நிர்மல் கபூரது 98 ஆவது பிறந்த நாளில் கலந்து கொள்ள முடியாமைக்கு தனது வருத்தத்தை வெளியிட்டதுடன் நிர்மலுக்கு  தனது வாழ்த்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். 



Advertisement

Advertisement