பாவ்லன் ஜெசிகா தமிழ்த் திரையுலகில் தனது பணிகளுக்காக அறியப்பட்ட ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். பாவ்லனின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் வாய்தா அடங்கும்.
காதல் தோல்வி காரணமாக நேற்றைய தினம் சென்னையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார் அதுமட்டுமல்லாது ஓகஸ்ட் மாதமளவில் இயக்குனர் பாண்டிராயை சந்தித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாது அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இவரது மரணம் குறித்து பலவிதமான கோணங்களில் ஆராயப்படும் வரும் நிலையில் இந்த மர்ம மரணம் குறித்து பல விதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
Listen News!