• Nov 14 2024

குடிபோதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட நடிகை கஜோலின் மகள்- தீயாய்ப் பரவும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக பாலிவூட் திரையுலக நட்சத்திரங்களின் பிள்ளைகள் போதைப் பொருட்களுடன் சிக்கி வருவது அதிகரித்துச் சென்றது. அந்த வகைகயில் கடந்த வருடம் நடிகர் ஷாருகானின் மகன் போதைப் பொருள் வைத்திருப்பதாக பிடிபட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட அவர் குற்றமற்றவர் என நீதிபதி தீர்ப்பளித்ததால் தற்பொழுது விடுதலையாகியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தற்பொழுது பாலிவூட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மகள் குடிபோதையில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது நடிகர் அஜய் தேவ்கான், கஜோல் ஆகியோரின் மகள் நைசா தேவ்கன்.இவர் வெளிநாட்டில் நண்பர்கள் உடன் பார்டிக்கு சென்றிருப்பதோடு அங்கு குடிபோதையில் ஆட்டம் போட்டிருக்கின்றார்.

இவர் இப்படி செய்திருப்பதை நெட்டிசன்கள் பார்த்து விளாசி தள்ளி வருகின்றனர்.குடிபோதையில் ஆடும் அவரை கமெண்டில் நெட்டிசன்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement