• Sep 20 2024

பாஃபி டோல் போல வித்தியாமான ஸ்டைலிஷான போட்டோஷூட் நடத்திய நடிகை கேத்ரின் தெரேசா ..!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் கேத்ரின் தெரேசா.


இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் கணிதன், கதகளி, கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்தார்.இது தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கின்றார்.


தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து வேல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.


அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement