கேட்ரீனா கய்ப் பிரிட்டிஷ் இந்திய நடிகை ஆவார். இவர் இந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் முக்கியமாக ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம்.படங்களில் நடித்துள்ளார். ஹாங்காங்கில் பிறந்த கய் பின் தந்தை,முகம்மது கய்ஃப் ஒரு காஷ்மீர்க்காரர், அவரது தாயார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
அதுமட்டுமல்லாமல் இவர் தனது பதினான்காம் வயதில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்ததன் மூலம் விளம்பர உலகத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார்.
2005 ஆம் ஆண்டில் வெளியான சர்க்கார் படத்தில் அபிசேக் பச்சனின் தோழியாக சிறுவேடத்தில் நடித்ததன் வாயிலாக கேட்ரீனா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
அதுமட்டுமல்லாமல் 2010 இல் இவரது முதல் படமான ராஜ்நீதியில் ரன்பீர் கப்பூருடன் இணைந்து நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம்...
Listen News!