• Sep 20 2024

லண்டனில் பிரபல கடைக்கு ட்ரெண்டியான உடையில் ஸ்டைலாக சென்ற நடிகை குஷ்பு- வாஃவ் இவரா அது?- நம்பவே முடியலையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவருக்காக அந்தக் காலத்தில் கோயில் எல்லாம் கட்டினார்கள் என்று பல பிரபலங்கள் சில பேட்டிகளில் கூறியிருக்கின்றார்.அத்தோடு இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இந்த நிலையில் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இது தவிர சீரியல்களிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.


இந்நிலையில் குஷ்பு தற்போது லண்டனுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் ட்ரெண்டியான உடையில் ஒரு பிரபல கடைக்கு சென்று இருக்கிறார்.அங்கு எடுத்த போட்டோவை குஷ்பு இன்ஸ்டாகிராமில் வெளியிட அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 51 வயதாகும் குஷ்புவா இது என எல்லோரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.


மேலும் இவர் அண்மையில் உடல் எடையைக் குறைத்தார் என்பதோடு படங்களில் பிஸியாக இருந்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement