• Sep 23 2024

ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கும் நடிகை கியாரா அத்வானி; கவர்ச்சியான போட்டோஷூட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவராகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் 2014-இல் வெளிவந்த "புக்லி" என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து "எம்.எஸ்.தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ்" போன்ற பல படங்களில் நடித்த இவருக்கு ரசிகர் கூட்டமும் பெருகத் தொடங்கிற்று. இவர் தெலுங்கு திரையுலகிலிருந்து பாலிவுட் திரையுலகிற்குச் சென்ற பின்னர் கவர்ச்சியும் அதிகமாக காட்டத் தொடங்கி விட்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை கியாரா அத்வானி அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களைப் பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருவார்.

இந்நிலையில் இவர் சமீபத்திலும் வைற் கலர் உடையணிந்து கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி உள்ளார். அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

இப்போட்டோக்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement