• Sep 20 2024

நடிகை மஞ்சிமா மோகனா இது-சொக்கிப் போன ரசிகர்கள்-இதோ புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாகியாக அறிமுகமானார்.

இதனை் தொடர்ந்து கொளதம் கார்த்தி நடிப்பில் வெளியான தேவராட்டம் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் என இன்னும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகின்றார். மேலும் இவர் நடிகர் கௌதம் கார்த்தியைக் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் இதற்கு அவர் அண்மையில் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகை மஞ்சிமா மோகன் சமீபகாலமாகவே தொடர்ந்து உடல் எடை கூடிக்கொண்டே வருகிறார்.உருவக் கேலிகளுக்கும் உட்பட்டிருந்த நிலையில் அதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்

இந்நிலையில் இவர் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ் மற்றும் கமெண்டஸ்களை இட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement