நடிகர் அஜித் மூன்றாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் போனிகபூர் தானட தயாரிக்கவுள்ளார்.இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது ஐதாராப்பாத்தில் நடந்து முடிந்தது.
அதைனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பானது புனேயில் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் அஜித் ஐரோப்பாவிற்கு சென்று விட்டு இப்போது தான் நாடு திரும்பியுள்ளார். இதனால் வெகு சீக்கிரமே படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக கெட்டப்பை மாற்றவுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அஜித்தின் 61வது பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை மஞ்சு வாரியரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
பிற செய்திகள்
- நடிகை சாய்பல்லவியின் கார்கி திரைப்படம் இதுவரை பெற்ற வசூல் இத்தனை கோடியா?- குஷியில் படக்குழு
- குக்வித் கோமாளி சீசன் 3 இன் டைட்டில் வின்னர் ஸ்ருதிகா பகிர்ந்த சுவாரஸியமான தகவல்
- மறைந்த நடிகர் மகேந்திரனின் பிறந்தநாள் இன்று – நினைவு கூர்ந்து வரும் திரையுலகம்
- படக்குழுவை கடும் சோகத்துக்குள் தள்ளிய மஹா திரைப்படம்- அட இவ்வளவு தான் வசூலா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!