• Sep 20 2024

கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கிறங்கடித்த நடிகை மிர்னாலினி ரவி-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மிர்னாலினி ரவி .இவர் செய்த டப்ஸ்மாஷ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எனினும் அதே போல மிர்னாலினி ரவிக்கு டப்ஸ்மாஷ் மூலம் பல பட வாய்ப்புக்கள் கிடைத்தன.

இவர் ‘நகல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார்.விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.

இவ்வாறு பல படங்களில் நடித்து அசத்தி இருந்த இவர் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்.

இந்நிலையில் ரசிகர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement