• Sep 20 2024

காந்தக் கண்ணால் கவர்ச்சியை அள்ளி வீசும் நடிகை மௌனி ராய்... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நாகினி' என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் நடிகை மௌனி ராய். 


இவர் நாகினி 1 மற்றும் நாகினி 2 சீரியல்களில் ஷிவாங்கி மற்றும் ஷிவானி உள்ளிட்ட கேரக்டர்களில் லீட் ரோலில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். 


மேலும் நாகினி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அடைந்த புகழ் மற்றும் பெயர் காரணமாக பாலிவுட் படங்களில் நடித்து கலக்கி வருகிறார். 


அதுமட்டுமல்லாது சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் மௌனி ராய் தற்போது ரொமாண்டிக் லுக்கில் வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement