தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்.
தொடர்ந்து நயன்-விக்கி தம்பதியினர் இருவருமாக சேர்ந்து நயனின் அம்மா வீட்டிற்கு சென்றனர். அங்கு அம்மாவின் ஆசிர்வாதத்தை பெற்று அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
பின்னர் இவர்கள் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். இப்போது சென்னை திரும்பியுள்ள நயன்தாரா படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இங்கே வந்த கையோடு ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ஜவான் படப்பிடிப்பில் என்று நயன்தாரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை அட்லி இயக்கி வருகின்றார்.
பிற செய்திகள்
- கதிர் -முல்லை வீட்டிற்கு சீக்கிரமா வாங்க- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலால் ஆதங்கம் தெரிவித்து வரும் ரசிகர்கள்
- அச்சு அசல் விஜய் சேதுபதியை போலவே இருக்கும் நபர்- வைரலாகும் புகைப்படம்
- சந்திரமுகியாக மாறும் நடிகை த்ரிஷா- அப்போ ஜோதிகா நோ சொல்லி விட்டாரா?
- வெள்ளிவிழாக் காணும் நடிகர் சரத்குமாரின் சூரியவம்சம்
- “எங்கள் குழந்தை விரைவில் வருகிறது”-கர்ப்பமான பாலிவூட் நடிகை ஆல்யா பட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!