• Sep 20 2024

ஓவர் கிளெமராக போஸ் கொடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார்... இணையத்தில் வைரலாகும் நடிகை நயன்தாராவின் புகைப்படம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழ் திரையுலகில் தற்போது நீங்கா இடம் பிடித்தவர்.இவரின் கிளெமர் படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அவர் நடித்த முதல் தமிழ் படம் என்றால் அது சரத்குமார் ஹீரோவாக நடித்த ஐயா திரைப்படம் தான். அந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தே ரசிகர்களிடம் நீங்கா இடம் பிடித்தார். இன்று லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு உயர்வாகியுள்ளார்.

 இயக்குனர் விக்கியை திருமணம் செய்து கொண்டு ஒரு காதல் கல்யாண வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் இவர் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்து ரசிகள் மத்தியில் இன்னும் பிரபலலமானார். இந்நிலையில் இவர் திரைப்படங்களை தாண்டி  அதிகம் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 

தற்போது ELLE டிஜிட்டல் கவர் ஸ்டார் நயன்தாராவின் பேலன்சிங் ஆக்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த செம கிளெமராகவும் புகைப்படங்களை தந்து டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைபடங்கள்...

Advertisement

Advertisement