• Sep 20 2024

கவர்ச்சியை அள்ளி வீசும் நடிகை பார்வதி நாயர்... ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மாடலான நடிகை பார்வதி நாயர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருபவர்.


அதில் ஏதாவது புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement