மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் நடித்து அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே .தமிழில் அவ்வளவு வரவேற்பு கிடைக்காத நிலையில் மலையாளம் தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அள்ளிகுவித்தது.
தற்போது ஹிந்தியில் 2 படங்களில் நடித்து வருகின்றார். தெலுங்கில் ஜனகணமன என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை பூஜா பல மொழிகளில் பேசக்கூடியவர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டேயின் சொந்த ஊர் கர்நாடகாவில் உள்ள உடுப்பி. இவர் வீட்டில் பேசும் மொழி துளு.
.மும்பையில் உள்ள M.M.K காலேஜில் தனது கல்லூரி படிப்பை முடித்தார் . இதனால் ஹிந்தி மொழி சரளமாக பேசக்கூடியவர்.
ஆகவே இவருக்கு தெலுங்கு ,கன்னடம், இந்தி ,மராத்தி மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றது
பிற செய்திகள்:
- விக்ரம் படக்குழு எடுத்த முடிவால் மைனா ரசிகர்களுக்கு அதிர்ச்சி-மிஸ் பண்ணிட்டாங்களேப்பா..!
- விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு லோகேஷ் இறக்கும் முன்னணி நடிகர்-அதுவும் எந்த கதாப்பாத்திரத்திற்கு தெரியுமா..?
- நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
- திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 80கால கட்ட வில்லன் நடிகர்…வெளியானது புதிய ருவிஸ்ட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!