2010-ம் ஆண்டு மிஸ் யூனிவெர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இவர், முகமூடி என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் தமிழ் சினிமாவில் அவ்வளவு வாய்ப்பு கிடைக்காமையால் தெலுங்கு, ஹிந்தி மொழிகளுக்கு சென்ற பூஜா அங்கு நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்படத்தினைத் தொடர்ந்து தமிழில் சரியான வாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
இதனால் தெலுங்கு சினிமாவில் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்ததோடு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறு மிகவும் பிஸியா நடிகையாக வலம் வரும் இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
இதுதவிர தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களின் சாய்ஸாக முதலிடத்தில் இருக்கிறார் பூஜா ஹெக்டே.
இதை தொடர்ந்து அடுத்தபடியாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜன கன மன என்ற படத்தில் நடிக்கப் போகிறார். இதற்காக அறிவிப்பு இன்று வெளிவந்தது.
அத்தோடு அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு ஒரு ஆக்ஷன் காட்சியும் உள்ளதாம்.
அதனால் தற்போது ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் இடத்தில் அவர் தீவிர ஆக்ஷன் பயிற்சி எடுத்து வருகிருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- முதல்வரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு பத்திரிகை வைத்த நயன் – விக்கி-வைரலாகி ரும் புகைப்படம்..!
- யாரடி நீ மோகினி படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?
- விக்ரம் படத்தின் முதல் நாள் காலெக்ஷன் மட்டும் இத்தனை கோடியா..? வெளியானது உண்மை நிலவரம்..!
- தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் எத்தனையாவது இடத்தில் உள்ளார் தெரியுமா..? எஸ்.ஜே. சூர்யா பகிர்ந்த தகவல்..!
- காதலில் இருப்பதை உறுதி செய்த அனுபமா பரமேஸ்வரன் –பிரபலமா? பிசினஸ்மேனா?
- திருமணம் நடக்காமல் இருக்க இவர்கள் தான் காரணமா ? உண்மையை போட்டுடைத்த ஸ்ருதி..!
- தெலுங்கில் பிஸியாகும் நயன்தாரா -ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்..!
- தீடீரென ரசிகர்களுக்கு ஷாக் விசயத்தை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
- மறுபடியும் ரசிகர்களிடம் சிக்கி தவிக்கும் அட்லீ-ஆதாரத்துடன் வெளியான விபரம்….!
- 40 வயதில் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் பார்த்திபனின் மாஜி மனைவி; என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!