• Sep 20 2024

37 வயதில் எல்லைமீறும் நடிகை பூனம் பாஜ்வா-என்ன ஒரு போஸ்..தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகின்ர் சமீபகாலமாக வாய்ப்பு கிடைக்க சமூகவலைத்தளங்களில் க்ளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிரளவைத்து வருகிறார்கள் நடிகைகள்.

அதிலும் 35 வயதை தாண்டிய நடிகைகள் படவாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்படுவதால் க்ளாமர் ரூட்டை கையில் எடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.



அந்தவகையில் பரத் நடிப்பில் வெளியாகிய சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா.இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.



இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்திலும் நடித்தார்.



பின்பு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்.



 இந்நிலையில் 37 வயதான நடிகை பூணம் பாஜ்வாவும் தனிமையில் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.



தற்போது வெளியிட்ட புகைபடமும் வீடியோவையும் பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்.








Advertisement

Advertisement