• Nov 10 2024

குழந்தை பெற்றும் கவர்ச்சியை கைவிடாத நடிகை பிரணிதா - ஜொல்லுவிடும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள இவர். 2010-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘போக்கிரி’ என்ற திரைப்படம் மூலம் திரை உலகில் கால் பதித்தார்.


இவரது நடிப்பில் வெளிவந்த ஏனைய படங்களாக ‘எம் பில்லோ எம் பிள்ளடோ, உதயன், பீம தீரதல்லி, சகுனி, அத்தரிண்டிகி தாரீடி’ போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை தவிர வேறு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.



சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய இவருக்கு சில விருதுகள் கிடைத்துள்ளன. சினிமாவுடன் மட்டும் நின்று விடாது ஜோய் ஆலுக்காஸ், எஸ் பி சில்க் சேலம்,போம்பே ஜுவல்லரி, லைட் அகடமி ஆப் எடுயு கேஷன் போன்ற நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸடராகவும் செயற்படுகின்றார் .



அதுமட்டுமல்லாது மேலும் பல வணிக நடவடிக்கைகளிலும், அறக்கட்டளை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ள இவர் 2021-ஆம் ஆண்டு நித்தின் ராஜு என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவருக்குஅண்மையில் தான் பெண் குழந்தை ஒன்று பிறந்தமை நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.



இந்நிலையில் கவர்ச்சி உடையில் ஒரு போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.இதைப்பார்த்த பல நெட்டிசன்கள்கலாய்த்து வந்தாலும் பலரும் லைக்ஸ் பண்ணி வருகிறார்கள்.







 


Advertisement

Advertisement