• Sep 21 2024

நடிகை பிரணிதாவின் குழந்தையை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் நினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பிரணிதா. கன்னட நடிகையான இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைப் தொடர்ந்து மாசு என்னும் மாசிலாமணி திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த நடித்திருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய ஹிட் பெற்றதில்லை்.

இதனால் இவர் கடந்த ஆண்டு நிதின் ராஜு என்ற தொழிலதிபரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார்.

அதில் தான் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது , கர்ப்பமானது முதல் வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்த அடுத்த நொடியே தான் செய்த விஷயம் வரை அனைத்தையும் அவரே வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் தனது குழந்தையுடன் அருகில் அமர்ந்தவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement