• Nov 17 2024

பாரிஸில் வெள்ளை புறா போல உடையணிந்து நிற்கும் நடிகை ப்ரியங்கா சோப்ரா- கியூட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்ரா இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிகையாகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டு சினிமாவில் வலம்வருகின்றார்.

பல விருதுகளை பெற்று முன்னணி நடிகையாக சினிமாவை வலம் வருகின்றார். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா பாரிஸில் பல்கேரி விளம்பரத்திற்காக கருப்பு மற்றும் வெள்ளை புறா வடிவான அழகிய கவுன் போட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் கவனம் பெற்று வருகின்றது.

பாரிஸில் நகை பிராண்டான பல்கேரியை விளம்பரப்படுத்திய போது, ​​அசத்தலான கருப்பு மற்றும் வெள்ளை கவுனில் வசீகரித்தார்ப்ரியங்கா. நடிகை ராபர்ட் வுன் இவ் கவுனை அணிவித்தார் மற்றும் பிரபல ஒப்பனையாளர் லா ரோச் அவர்களால் ஸ்டைல் ​​செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement