• Sep 20 2024

திடீரென 12வருடத் தோழியைச் சந்தித்த நடிகை ரச்சிதா- அடடே அவர் இளவரசி சீரியலில் நடிச்சவராச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ரச்சிதா. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து நாச்சியார்புரம் ,நாம் இருவர் நமக்கு இருவர் என்னும் சீரியல்களில் நடித்திருந்தார்.

தொடர்ந்து இந்த சீரியல்களில் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதனை அடுத்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் சொல்ல மறந்த கதை சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


இது தவிர ஷு தமிழில் ஔிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலிலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தனது 12வருடத் தோழியான சந்தோஷியின் புகுமனை விழாவிற்குச் சென்றுள்ளார்.

இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அத்தோடு ரச்சிதாவும் சந்துாஷியும் இளவரசி என்னும் சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement